DATE: 08/07/2024
மசாலா தயாரிப்பு பயிற்சி
வல்லம் கூட்டுப்பண்னைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் மசாலா தயாரிப்பு பயிற்சி
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியத்தில் உள்ள வல்லம் கூட்டுப்பண்னைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் ஒரு நாள் மசாலா தயாரிப்பு பயிற்சி வரும் (12.07.2024) வெள்ளி கிழமை அன்று நடைபெற உள்ளது.
பயிற்சி கட்டணம் -500/-
தொடர்பு கொள்ள
9600270006