வேளாண் விளைப்பொருட்களின் சந்தைப்படுத்துதலை ஒழுங்குப்படுத்துவதின் மூலம் விவசாயிகளுக்கு இலாபகரமான விலையை உறுதி செய்ய முடியும்.இதன் மூலம் உழவர்களின் வாழ்வாதாரம் வளப்படுத்தபடும் . இதன் அடிப்படையில் வேளாண் விளைப்பொருட்களை விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்வதன் மூலம் ஆரோக்கியமான தரமான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்குவதை "செந்தூரல் பரிவர்த்தனை அமைப்பு" உறுதி செய்யும்.
உழவர் சமூகத்தின் நலனுக்காக வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் ஏதுவாக ஒழுங்குப்படுத்தப்பட்ட இணையதள சந்தையின் மூலம் "செந்தூரல் பரிவர்த்தனை அமைப்பு செயல்படும்"
மேலும் சிறு குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், உழவர் கூட்டமைப்புக்கள், மகளிர் சுய உதவி தொழிற்முனைவோர்கள், தனி தொழிற்முனைவோர்கள், தங்களின் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் சந்தை வாய்ப்பை உருவாக்க "செந்தூரல் பரிவர்த்தனை இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தரமான வேளாண் உணவுப்பொருட்கள் மற்றும் வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை கொள்முதல் செய்வதற்கு நுகர்வோர் மற்றும் வேளாண் மொத்த கொள்முதலாளர்கள் "செந்தூரல் பரிவர்த்தனை இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.
Supporting agriculture as well as strengthening cooperation of the farmers. Organic relationship between farmers and people
(200)
(10)
(7)
(1000)
Lorem ipsum dolor consectetur adipisicing elit neque earum sapiente vitae obcaecati magnam doloribus magni provident ipsam